இந்த நிலையில் மஞ்சுவாரியர் தற்போது பைக் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமத்தை பெற்று இருக்கிறார். எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரி முன்னிலையில் பைக் ஓட்டி காண்பித்து ஓட்டுனர் உரிமத்தை அவர் பெற்று இருக்கிறார். அவர் ஓட்டுனர் உரிமம் வாங்கிய புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது.