Home » photogallery » entertainment » CINEMA THOR LOVE AND THUNDER DOCTOR STRANGE 2 AND OTHER MARVEL MOVIES DELAYED BY DISNEY VIN JBR

மார்வெல் ரசிகர்கள் ஏமாற்றம் - தள்ளிப்போகும் சூப்பர் ஹீரோ படங்கள்!

ஐந்து படங்களின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துவிட்டு ஆறுதலாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறது மார்வெல். மார்வெலின் புதிய சூப்பர் ஹீரோ திரைப்படம் ஒன்று 2023 நவம்பர் 10 வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். இப்போது அந்தப் படம் 7 நாள் முன்னதாக நவம்பர் 3 ஆம் தேதியே வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

  • News18
  • |