இப்படித்தான் சுந்தர்.சி இயக்கத்தில் உன்னைத் தேடி படப்பிடிப்பில் அஜித் நடித்தபோது அந்தப் படத்தின் உதவி இயக்குநரான சிங்கம் புலியின் பணி பிடித்துப்போய் தன்னை வைத்து ஒரு ஆக்சன் படம் தயார் செய்ய முடியுமா என அஜித் கேட்க அவருக்காக தயார் செய்ததுதான் ரெட் என சிங்கம் புலியும் பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.