Home » photogallery » entertainment » CINEMA THIYAGARAJAN ERIMALAI COMPLETES 37 YEARS JBR SCS

37 வருடங்களை நிறைவு செய்யும் தியாகராஜன் 3 வேடங்களில் நடித்த எரிமலை!

மலையூர் மம்பட்டியானின் வெற்றிக்குப் பிறகு அதே வருடம் எடிட்டர் பி.லெனினின் எத்தனை கோணம் எத்தனை பார்வை படத்தில் தியாகராஜன் நடித்தார்.