யூகி (yogi) : கதிர், நரேன், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள யூகி திரைப்படம். இந்த படத்தில் பவித்ரா லட்சுமி, நட்டி நட்ராஜ், அத்மீயா ராஜன், முனிஷ் காந்த், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜாக் ஹாரிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரஞ்சின் ராஜ் இசைமையத்துள்ளார். கதை பாக்யராஜ். ஒளிப்பதிவு புஷ்பராஜ் சந்தோஷ். எடிட்டிங் ஜோமின். கலை கோபி ஆனந்த், ஸ்டன்ட் பீனிக்ஸ் பிரபு. வரும் 16 ம் தேதி சிம்பிளி சவுத் என்ற ஓடிடியில் தளத்தில் வெளியாகிறது