ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ள படங்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்… என்னென்ன படங்கள்? எந்த ஓ.டி.டி. தளத்தில் ? விபரங்கள் இதோ…

 • 19

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  மைக் - ஐ.எம்.டி.பியில் 9.2 புள்ளிகளைப் பெற்ற மலையாளப் படம். சினி ஆப்ரகாம், டயானா ஹமீது, ஜினு ஜோசப் நடித்துள்ள இந்த படத்தை விஷ்ணு சிவபிரசாத் இயக்கியுள்ளார். சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. 

  MORE
  GALLERIES

 • 29

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  பிம்பிசாரா – தெலுங்கில் வசூலை குவித்த படம் ஜீ 5-ல் வரும் வெள்ளியன்று வெளியாகிறது. 

  MORE
  GALLERIES

 • 39

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  பேட்டகாளி – வெற்றிமாறன் தயாரிப்பில் கலையரசன், ஷீலா குமார் நடிப்பில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். வரும் வெள்ளியன்று ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.  

  MORE
  GALLERIES

 • 49

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  கிருஷ்ண விருந்த விஹாரி – நாக ஷோர்யா ரொமான்டிக் டிராமா ஜானரில் உருவான தெலுங்கு படம் வரும் வெள்ளியன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 59

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  கணம் – தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற கணம் திரைப்படம் சோனி லைவ் ஓ.டி.டி.யில் வெள்ளியன்று வெளியாகிறது. 

  MORE
  GALLERIES

 • 69

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  அம்மு – ஐஷ்வர்ய லெட்சுமி நடிப்பில் மலையாளத்தில் வரவேற்பை பெற்ற அம்மு திரைப்படம் நாளை அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது. 

  MORE
  GALLERIES

 • 79

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  கபட நாடக சூத்ரதாரி – தெலுங்கில் வெளிவந்த இந்த திரைப்படம் ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெள்ளியன்று ரிலீஸாகிறது. 

  MORE
  GALLERIES

 • 89

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  பிரமாஸ்திரா – ரன்பீர் கபூர் நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இந்தி படம். வரும் வெள்ளியன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ்.

  MORE
  GALLERIES

 • 99

  பேட்டக்காளி முதல் கணம் வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  தி டிரிப்ளிங்ஸ் – இந்தி இணைய தொடரின் 3ஆம் சீசன் ஜீ5-ல் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES