Home » photogallery » entertainment » CINEMA THIS WEEK MOVIE RELEASE IN TAMIL JAIL ANTI INDIAN MURUNGAKKAI CHIPS JBR SCS

இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள்!

ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறன் எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் ஆன்டி இண்டியனை திரையுலகமே கொண்டாடுகிறது. பாரதிராஜா தொடங்கி அரசியல் விமர்சகர் மதிமாறன் வரை படம் சூப்பர் என்கிறார்கள்.