முகப்பு » புகைப்பட செய்தி » 23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

நட்சத்திர தம்பதிகளான அஜித் - ஷாலினிக்கு திருமணம் ஆகி 23 வருடங்கள் ஆகும் நிலையில் ரொமான்டிக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு காதலை வெளிப்படுத்தியுள்ளார் ஷாலினி.

 • News18
 • 112

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ‘என் வீடு என் கணவர்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், காதல் கோட்டை, அவள் வருவாளா மற்றும் காதல் மன்னன் ஆகிய படங்களில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்.

  MORE
  GALLERIES

 • 212

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  அதன் பிறகு 1999-ம் ஆண்டில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் தனது ரூட்டை மாற்றி, ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கினார்.

  MORE
  GALLERIES

 • 312

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  அஜித்தின் மனைவி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இதையடுத்து மலையாளத்தில் வெளியாகிய ‘அனியாத பிறவு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியானார்.

  MORE
  GALLERIES

 • 412

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  இயக்குநர் ஃபாசில் இயக்கிய இந்தப் படம் ‘காதலுக்கு மரியாதை’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் கதாநாயகியாக ஷாலினியே நடித்தார். இதன் மூலம் அவர் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 512

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

  MORE
  GALLERIES

 • 612

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  இதற்கிடையே 1999-ம் ஆண்டு அமர்க்களம் படப்பிடிப்பின் போது, படத்தின் ஹீரோ அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது.

  MORE
  GALLERIES

 • 712

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  இதனால் அலைபாயுதே மற்றும் பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்களில் நடித்து முடித்த கையோடு திருமணம் செய்துக் கொண்டு நடிப்புக்கு முழுக்குப் போட்டார் ஷாலினி.

  MORE
  GALLERIES

 • 812

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  ஷாலினி அஜித் தம்பதிகளுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 912

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  அஜித் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவார், அவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸை குவிக்கும்.

  MORE
  GALLERIES

 • 1012

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  இந்நிலையில் தற்போதும் அஜித் - ஷாலினியின் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் அந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷலானது.

  MORE
  GALLERIES

 • 1112

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அஜித் - ஷாலினி ஜோடி, இதுவரை பொதுவிடங்களிலோ அல்லது புகைப்படங்களிலோ ரொமாண்டிக்காக இருந்ததில்லை.

  MORE
  GALLERIES

 • 1212

  23 வருடங்கள்.. காதல் வாழ்க்கையை ரொமாண்டிக் புகைப்படமாக பதிவிட்ட அஜித்- ஷாலினி!

  ஆனால் தற்போது அவர்களின் 23 ஆண்டு பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அழகான ரொமாண்டிக் படம் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES