ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » நான் அரசர் என்றால் அமிதாப்பச்சன் பேரரசர் என ரஜினி சொன்னதன் ரகசியம்

நான் அரசர் என்றால் அமிதாப்பச்சன் பேரரசர் என ரஜினி சொன்னதன் ரகசியம்

அமிதாப்பச்சன் இன்று வித்தியாசமான நடிப்பில் தனது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தி வருகிறார். சீனி கம், பிளாக், கிங் லியர், சர்க்கார் போன்ற அமிதாப்பின் படங்களை ரஜினியால் தமிழில் ரீமேக் செய்ய முடியுமா, அமிதாப்பச்சனின் நடிப்பை ரஜினியால் தர முடியுமா என்பது கேள்விக்குறி.

  • News18
  • |