பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான ஊர்வசி ரவுடேலா, சமீபத்தில் வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
2/ 10
'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகையாக அவர் மாறியுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
3/ 10
லெஜண்ட் சரவணன் அருளின் முதல் படமான 'தி லெஜண்ட்' படத்தில், அவருக்கு ஜோடியாக ஊர்வசி ரவுடேலா நடித்துள்ளார். அதோடு தனது தமிழ் அறிமுகத்திற்காக அவர் பெரும் தொகையை சம்பளமாக வாங்கியதாக கூறப்பட்டது.
4/ 10
இதற்கிடையே 'தி லெஜண்ட்' படத்திற்காக ஊர்வசி ரவுடேலா ரூ.20 கோடி வசூலித்ததை படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் மறுத்துள்ளது. ஆனால், அறிமுக நடிகையாக அவர் பெரிய தொகையை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
5/ 10
தென்னிந்திய சினிமாவில் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏனெனில் அவர் தனது வரவிருக்கும் தமிழ்ப் படம் ஒன்றிற்கு ரூ.10 கோடி சம்பளமாக பெறுகிறார்.
6/ 10
'தி லெஜண்ட்' படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்துள்ள ஊர்வசி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
7/ 10
இப்படம் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
8/ 10
ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ள, 'தி லெஜண்ட்' படத்தில் பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ளார், இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
9/ 10
தி லெஜெண்ட் திரைப்படம் மொத்தம் 5 மொழிகளில் வெளியானது.
10/ 10
இதில் மறைந்த நடிகர் விவேக், நாசர், லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.