முகப்பு » புகைப்பட செய்தி » பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் தெரியுமா?

பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் தெரியுமா?

தி கேரளா ஸ்டோரி நடிகை தனது பெயரை மாற்றிக்கொண்டதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

  • 17

    பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் தெரியுமா?

    விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் தெரியுமா?

    இந்தப் படத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மலையாளத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது.

    MORE
    GALLERIES

  • 37

    பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் தெரியுமா?

    சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் படத்துக்கு வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்தப் படம் திரையிடப்படாது என தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 47

    பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் தெரியுமா?

    இருப்பினும் இந்தப் படம் நாடு முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. 30 கோடி பொருட் செலவில் உருவான இந்தப் படம் இதுவரை ரூ. 90 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் தெரியுமா?

    இந்த நிலையில் இந்தப் படத்தில் முதன்மை வேடத்தில நடித்துள்ள அதா சர்மா, திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை மாற்றிக்கொண்டதாக ஆச்சரிய தகவலை வெளியிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 67

    பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் தெரியுமா?

    சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது உண்மையான பெயர் சாமுண்டேஸ்வரி ஐயர் என்றும் சொல்வதற்கு சிரமமாக இருப்பதால் தனது பெயரை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    பெயரை மாற்றியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தி கேரளா ஸ்டோரி நடிகை - காரணம் தெரியுமா?

    இதுதொடர்பாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது அப்பா தமிழ், அம்மா மலையாளி என்றும் பகிர்ந்துகொண்டார்.

    MORE
    GALLERIES