ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » கொல்லிமலை ஆகாய கங்கையில் பிரபுதேவா படத்தின் படப்பிடிப்பு - படங்கள்!

கொல்லிமலை ஆகாய கங்கையில் பிரபுதேவா படத்தின் படப்பிடிப்பு - படங்கள்!

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் மஹிமா நம்பியார் நாயகியாக நடிக்கிறார். பிரபுதேவா, மஹிமா நம்பியார், தேவதர்ஷிணி, தினா, அர்ஜே ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை பா.விஜய் அருவி அருகே படமாக்கியுள்ளார். 

  • News18
  • |