ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இன்டஸ்ட்ரி ஹிட்டான திரிசூலம் பட வாய்ப்பை மறுத்த பிரபல இயக்குநர்

இன்டஸ்ட்ரி ஹிட்டான திரிசூலம் பட வாய்ப்பை மறுத்த பிரபல இயக்குநர்

சிவாஜியை வைத்து வியட்நாம் வீடு, பட்டிக்காடா பட்டணமா, சபதம், ஞானஒளி, தேனும் பாலும், ராஜபார்ட் ரங்கதுரை, தங்கப்பதக்கம் போன்ற மகத்தான வெற்றிப் படங்களை தந்த பி.மாதவன் திரிசூலம் வாய்ப்பை மறுத்த பிறகு ஒரு வெற்றிப் படம்கூட தர முடியாமல் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தனது திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

  • News18
  • |