ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » சிவாஜியின் எங்க ஊர் ராஜா படக்காட்சியை காப்பியடித்த பிரபல இயக்குநர்!

சிவாஜியின் எங்க ஊர் ராஜா படக்காட்சியை காப்பியடித்த பிரபல இயக்குநர்!

இந்தப் படத்தில் சிவாஜியின் இளைய மகனாக வரும் நாகேஷ் ரயில்வே நிலையத்தில் ராணி என நினைத்து மனோரமாவை லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்து, அவருக்கு ராஜமரியாதை செய்வார். பிறகுதான் அவரிடம் காசே இல்லை என்பது தெரியவரும்.

  • News18
  • |