முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

இந்தப் படத்துக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 • 18

  'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

  நடிகை சமந்தா, மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றுவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 28

  'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

  தனது உடல்நிலை பாதிப்பு குறித்து பதிவிட்ட சமந்தா, ''போராடிக்கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 38

  'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

  இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் பழனி முருகன் கோவிலுக்கு வந்த சமந்தா, உடல் நலம் பெற வேண்டி, 600 படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார்.

  MORE
  GALLERIES

 • 48

  'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

  தற்போது ஃபேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் சிடாடெல் படத்தில் வருண் தவானுடன் நடித்துவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 58

  'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

  இந்தப் படத்துக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

  MORE
  GALLERIES

 • 68

  'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

  பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் சமந்தாவுடன் இணைந்து தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 78

  'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

  இந்த நிலையில் சமந்தா குறித்து பேட்டி ஒன்றில் பேசிய மனோஜ், சமந்தா மிகவும் கடினமான உழைப்பாளி என்பது எனக்கு தெரியும்.

  MORE
  GALLERIES

 • 88

  'உடனடியாக நிறுத்துங்க' - சமந்தாவுக்கு அட்வைஸ் சொன்ன பிரபல நடிகர்

  ஆனால் கடுமையான, வலி ஏற்படுத்தக் கூடிய உடற்பயிற்சியை நிறுத்த வேண்டும். எளிமையான உடற்பயிற்சிகளை மட்டுமே அவர் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

  MORE
  GALLERIES