Home » photogallery » entertainment » CINEMA THE ACTOR WHO INJURED MGR IN A KNIFE FIGHT

கத்திச் சண்டையில் எம்ஜிஆரை காயப்படுத்திய நடிகர்

1956 இல் தேவர் தனது முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரம் படத்தை எம்ஜிஆரை வைத்து எடுத்தார். படம் வெற்றிபெற, படத்தை தெலுங்கில் 'டப்' செய்து நாகிரெட்டி வெளியிடுவதாக இருந்தது. இந்த நேரம் எம்ஜிஆர், தனது அனுமதியில்லாமல் படம் 'டப்' செய்யப்பட்டதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். தேவர் பதறிப் போய் விஷயத்தை நாகிரெட்டியிடம் சொல்ல, அவர்கள் பதிலுக்கு எம்ஜிஆருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினர்.

  • News18
  • |