முகப்பு » புகைப்பட செய்தி » entertainment » 'தங்கம்' கொடுக்கும் த்ரில்.. அமேசான் ப்ரைமில் வரவேற்பை பெற்ற மலையாளப்படம்.. ஓடிடி விமர்சனம்!

'தங்கம்' கொடுக்கும் த்ரில்.. அமேசான் ப்ரைமில் வரவேற்பை பெற்ற மலையாளப்படம்.. ஓடிடி விமர்சனம்!

Thankam movie: தங்கம் தயாரித்து மார்கெட்டுகளில் விற்கும் குழுவைச் சேர்ந்த படத்தின் ஹீரோவுக்கு நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம் தான் படத்தின் முக்கிய புள்ளியாக இருக்கிறது.

  • 17

    'தங்கம்' கொடுக்கும் த்ரில்.. அமேசான் ப்ரைமில் வரவேற்பை பெற்ற மலையாளப்படம்.. ஓடிடி விமர்சனம்!

    சிம்பிள் கதையை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான சினிமாக்களை கொடுக்கும் மலையாள சினிமாக்கள் வரிசையில் இடம் பிடித்து இருக்கிறது தங்கம்

    MORE
    GALLERIES

  • 27

    'தங்கம்' கொடுக்கும் த்ரில்.. அமேசான் ப்ரைமில் வரவேற்பை பெற்ற மலையாளப்படம்.. ஓடிடி விமர்சனம்!

    தங்கத்தை தயாரிக்கும் குழு அல்லது சமூகத்துக்கும் வறுமை இருக்கும், அவர்களுக்கும் கஷ்டம் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் படமாகவும் அவர்களது தொழிலுக்கு பின்னால் இருக்கும் ஆபத்தை உணர்த்தும் கதையாகவும் தங்கம் உள்ளது

    MORE
    GALLERIES

  • 37

    'தங்கம்' கொடுக்கும் த்ரில்.. அமேசான் ப்ரைமில் வரவேற்பை பெற்ற மலையாளப்படம்.. ஓடிடி விமர்சனம்!

    தங்கம் திரைப்படத்தை ஷாகித் அராஃபத் இயக்கி இருக்கிறார். படத்தில் வினித் ஸ்ரீனிவாசன்., பிஜு மோகன், அபர்ணா, கிரீஷ் குல்கர்னி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

    MORE
    GALLERIES

  • 47

    'தங்கம்' கொடுக்கும் த்ரில்.. அமேசான் ப்ரைமில் வரவேற்பை பெற்ற மலையாளப்படம்.. ஓடிடி விமர்சனம்!

    தங்கம் தயாரித்து மார்கெட்டுகளில் விற்கும் குழுவைச் சேர்ந்த படத்தின் ஹீரோவுக்கு நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம் தான் படத்தின் முக்கிய புள்ளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து நடக்கும் விசாரணையே படத்தின் கதை.
    ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகியுள்ள் தங்கம், அதன் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது

    MORE
    GALLERIES

  • 57

    'தங்கம்' கொடுக்கும் த்ரில்.. அமேசான் ப்ரைமில் வரவேற்பை பெற்ற மலையாளப்படம்.. ஓடிடி விமர்சனம்!

    வினித் ஸ்ரீனிவாசன்., பிஜு மோகன், கிரீஷ் குல்கர்னி மூன்று பேருமே படத்தை தாங்கி செல்கின்றன்ர். குறிப்பாக மகாராஷ்டிரா போலீசாக வரும் கிரீஷ் குல்கர்னி வெளுத்து வாங்குகிறார். காட்சிக்கு காட்சி நடிப்பில் மிரட்டி கவனம் பெறுகிறார்

    MORE
    GALLERIES

  • 67

    'தங்கம்' கொடுக்கும் த்ரில்.. அமேசான் ப்ரைமில் வரவேற்பை பெற்ற மலையாளப்படம்.. ஓடிடி விமர்சனம்!

    கோவை, திருச்சி, முத்துப்பேட்டை என தமிழகத்தையே சுற்றி வரும் மலையாளப்படத்தில் தமிழக போலீசாரை சற்று சறுக்கலாக காட்டி இருக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 77

    'தங்கம்' கொடுக்கும் த்ரில்.. அமேசான் ப்ரைமில் வரவேற்பை பெற்ற மலையாளப்படம்.. ஓடிடி விமர்சனம்!

    தொடக்கத்தில் ஸ்லோவாக தொடங்கும் படம் போகப்போக போலீசார் விசாரணையில் பரபரப்பாகிறது. நல்ல த்ரில்லர் வகை விரும்புபவர்களுக்கு தங்கம் திரைப்படம் நல்ல தீனி. அமேசான் ப்ரைமில் இது கிடைக்கும்

    MORE
    GALLERIES