தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜய், லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் சொர்ணலிங்கத்தின் மூத்த மகள் சங்கீதாவை 1999-ல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் உள்ளனர்.
2/ 7
இதற்கிடையே விஜய்யின் படப்பிடிப்பு தளத்துக்கு சங்கீதா சென்ற த்ரோபேக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
3/ 7
அவருடன் அவரது தங்கை பிரதீபா இருப்பது தான் ஹைலைட்டே. இருவரும் பார்ப்பதற்கு ட்வின்ஸ் போல இருக்கிறார்கள்.
4/ 7
சொர்ணலிங்கத்தின் இளைய மகள் பிரதீபா, தங்கள் குடும்ப தொழில்களுக்கு தலைமை வகித்து லண்டனிலேயே செட்டில் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
5/ 7
விஜய் தற்போது ஹைதராபாத்தில் வாரிசு படப்பிடிப்பில் இருக்கிறார்.
6/ 7
இயக்குநர் வம்சி இயக்கி வரும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
7/ 7
படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.