நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
2/ 12
இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் விஜய்.
3/ 12
தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படமாக உருவாகியிருக்கிறது.
4/ 12
வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
5/ 12
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
6/ 12
வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
7/ 12
கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
8/ 12
இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
9/ 12
இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
10/ 12
அதில், “வீடுங்கறது வெறும் கல்லு, மண்ணு தான், குடும்பம் அப்படியா?”, “எல்லா இடமும் நம்ம இடம் தான்”.
11/ 12
”நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ல மண் விழுந்தாலும், கண் தொறந்தே தான் இருக்கணும்”, ”பவர் சீட்ல இருக்காது சார், அதுல வந்து ஒருத்தன் உட்காருவான் இல்ல, அவன்ட்ட தான் இருக்கும். நம்ம பவர் அந்த ரகம்”.
12/ 12
”கிரவுண்ட் ஃபுல்லா உன் ஆளுங்க இருக்கலாம். ஆனா ஆடியன்ஸ் எல்லாம் ஒருத்தன மட்டும் தான் பாப்பாங்க.. ஆட்டநாயகன்” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை படத்தை தாண்டி விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
112
பவர் சீட்ல இல்ல, அதுல வந்து உட்காருறவன்கிட்ட தான்... வாரிசு டிரைலர் படங்கள்!