இந்நிலையில் இன்று இப்படம் 50-வது நாளை கடந்திருக்கும் நிலையில், “மெகா பிளாக்பஸ்டர் வாரிசு 50-வது நாள். எங்களுக்கு அளவில்லாத அன்பைப் பொழிந்த அனைத்து ரசிகர்கள் மற்றும் குடும்பங்களுக்கு... இது போற்றுதலுக்குரிய மறக்கமுடியாத பயணம் நண்பா” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வாரிசு படத்தின் விநியோக நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ. பின்னர் அதனை ட்விட்டரிலும் ட்ரெண்ட் செய்தனர் ரசிகர்கள்!