ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

2014 பொங்கலுக்கு ஜில்லா - வீரம் படங்கள் ஒன்றாக வெளியாகின. தற்போது 9 வருடங்கள் கழித்து விஜய் - அஜித் இருவரும் ஒரே நாளில் மோதிக் கொள்கிறார்கள்.

 • 111

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு என 2 முக்கியப் படங்களும் ஜனவரி 11-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 211

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 311

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  இந்தப் படத்தின் ட்ரைலர் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது.

  MORE
  GALLERIES

 • 411

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  அதே நேரத்தில் இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு.

  MORE
  GALLERIES

 • 511

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

  MORE
  GALLERIES

 • 611

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  முன்பே துணிவு படத்தின் டிரைலர் வெளியான நிலையில், படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 711

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  இதையடுத்து வாரிசு எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்றிரவு புதிய போஸ்டருடன், வாரிசு ஜனவரி 11-ம் தேதி வெளியாவதாக அறிவித்தனர் படக்குழுவினர்.

  MORE
  GALLERIES

 • 811

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  வழக்கமாக படங்கள் வியாழன் அல்லது வெள்ளி கிழமைகளில் வெளியாகும். ஆனால் இந்த முறை விஜய் - அஜித் இருவரின் படங்களும் புதன் கிழமை வெளியாகின்றன.

  MORE
  GALLERIES

 • 911

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  2014 பொங்கலுக்கு ஜில்லா - வீரம் படங்கள் ஒன்றாக வெளியாகின. தற்போது 9 வருடங்கள் கழித்து விஜய் - அஜித் இருவரும் ஒரே நாளில் மோதிக் கொள்கிறார்கள். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES

 • 1011

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  ஜனவரி 14-ம் தேதி சனிக்கிழமை போகிப்பண்டிகையுடன் பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. அடுத்து தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என செவ்வாய் கிழமை வரை விடுமுறை தான்.

  MORE
  GALLERIES

 • 1111

  பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

  தங்கள் படங்கள் பொங்கலுக்கு முன் கூட்டியே வெளியாவதால், நன்றாக இருந்தாலும், நல்லா இல்லை என விமர்சனங்கள் வந்தாலும், விடுமுறை காலத்தில் வேறு வழியே இன்றி குடும்பத்துடன் இந்த படங்களை தான் பார்க்க நேரிடும். ஆகவே முன் கூட்டியே வாரிசு - துணிவு படங்கள் ரிலீஸ் ஆகிறதாம்.

  MORE
  GALLERIES