முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

தனது மகன் எட்டு வயது வரை படங்கள் பார்ப்பதையோ அல்லது ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதையோ அனுமதிக்கப் போவதில்லை என்று கூறினார் காஜல் அகர்வால்.

 • 19

  என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

  தன் மகனுக்கு முதன் முதலில் துப்பாக்கி படத்தைத்தான் காட்டுவேன் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 29

  என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

  காஜல் அகர்வால் தனது நீண்டகால நண்பரான கௌதம் கிட்ச்லுவை 2020-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு 2022-ல் ஆண் குழந்தை பிறந்தது.

  MORE
  GALLERIES

 • 39

  என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

  இந்தத் தம்பதியினர் தங்கள் மகனுக்கு நீல் கிட்ச்லு என்று பெயரிட்டனர். தனது மகனின் படங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் காஜல்.

  MORE
  GALLERIES

 • 49

  என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

  அவர் தனது சமீபத்திய நேர்காணலில், ஸ்கிரீன் டைமை கட்டுப்படுத்துவது பற்றியும், தனது மகன் எட்டு வயது வரை படங்கள் பார்ப்பதையோ அல்லது ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதையோ அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

  MORE
  GALLERIES

 • 59

  என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

  நீலுக்கு 8 வயது ஆனவுடன் தான், படங்களைப் பார்க்க அனுமதிப்பேன் என்றும், தன் மகனுக்குக் காண்பிக்கும் முதல் படம் 'துப்பாக்கி' என்றும் காஜல் பகிர்ந்து கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 69

  என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

  2012-ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படமான 'துப்பாக்கி' படம் மீதான தனது காதலைப் பற்றியும் குறிப்பிட்டார் காஜல். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிக வாய்ப்புகளைப் பெற்றதால், விஜய் நடித்த துப்பாக்கி படம் காஜலின் வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது.

  MORE
  GALLERIES

 • 79

  என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

  'துப்பாக்கி' படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 89

  என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம், பயங்கரவாதத்திற்கு எதிராக ரகசிய பணியை கையாளும் ஒரு ராணுவ வீரரை மையப்படுத்தி இயக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 99

  என் மகனுக்கு முதலில் விஜய் படத்தை காண்பிப்பேன் - காரணம் சொன்ன காஜல் அகர்வால்!

  வேலையைப் பொறுத்தவரை காஜல் நடித்துள்ள கோஸ்டி படம், வரும் 17-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

  MORE
  GALLERIES