முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'திருப்பி கொடுக்கும் நேரம் மாமு....' 'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு - ஆர்வமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

'திருப்பி கொடுக்கும் நேரம் மாமு....' 'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு - ஆர்வமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

வெளியாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் தியேட்டருக்கு மக்கள் ஆர்வமாக சென்று வாரிசு படத்தைப் பார்த்துவருகின்றனர்.

 • 17

  தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களையே பெற்றது.

  MORE
  GALLERIES

 • 27

  'திருப்பி கொடுக்கும் நேரம் மாமு....' 'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு - ஆர்வமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

  இருப்பினும் ரசிகர்களின் பேராதரவால் இந்தப் படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  'திருப்பி கொடுக்கும் நேரம் மாமு....' 'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு - ஆர்வமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

  வெளியாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் தியேட்டருக்கு மக்கள் ஆர்வமாக சென்று வாரிசு படத்தைப் பார்த்துவருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 47

  'திருப்பி கொடுக்கும் நேரம் மாமு....' 'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு - ஆர்வமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

  தமனின் இசையில் இந்தப் படத்தின் பாடல்களுக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் யூடியூபிலும் வெளியாகி அதிக பார்வையாளர்களைப் பெற்றுவருகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  'திருப்பி கொடுக்கும் நேரம் மாமு....' 'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு - ஆர்வமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

  இந்த நிலையில் இந்தப் படம் வருகிற 22 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  'திருப்பி கொடுக்கும் நேரம் மாமு....' 'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு - ஆர்வமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

  திரையரங்குகளைப் போலவே குடும்ப சென்டிமென்ட்டுகள் நிறைந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  'திருப்பி கொடுக்கும் நேரம் மாமு....' 'வாரிசு' ஓடிடி வெளியீடு அறிவிப்பு - ஆர்வமாக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்

  தற்போது துணிவு படத்துக்கு ஓடிடியில் இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் வாரிசு படத்தை விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

  MORE
  GALLERIES