முகப்பு » புகைப்பட செய்தி » பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

பூவே உனக்காக பட நடிகை அஞ்சு அரவிந்த்தின் சமீபத்திய போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • 17

  பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை அஞ்சு அரவிந்த்.

  MORE
  GALLERIES

 • 27

  பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  பூவே உனக்காக படத்தின் கிளைமேக்ஸில் அஞ்சுவிடம் ஒரு செடியில் ஒரு பூ தான் பூக்கும் என விஜய் பேசும் வசனங்கள் மிக பிரபலம்

  MORE
  GALLERIES

 • 37

  பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  தொடர்ந்து தமிழில் எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ்மேர், உன்னருகே நானிருந்தால், வானத்தைப் போல, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 47

  பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடிததுள்ள அஞ்சு, சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 57

  பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  தற்போது மலையாள சீரியல்களில் அஞ்சு நடித்துவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 67

  பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  வினய சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்ட அஞ்சுவிற்கு ஒரு மகள் இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 77

  பூவே உனக்காக நடிகை அஞ்சுவை நியாபகம் இருக்கிறதா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

  குடும்ப புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகிவருகிறது.

  MORE
  GALLERIES