இந்தப் படத்தில் விஜய்யுடன் நாகேஷ், நம்பியார், மலேசியா வாசுதேவன், சங்கீதா, சார்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ஆனந்தம் ஆனந்தம் பாடும் உள்ளிட்ட பல பாடல்கள் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்தன. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் எஸ். சரவணன்.