அட்லி திருமணத்தில் விஜய் இயக்குநர் அட்லி - பிரியா தம்பதி சமீபத்தில் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர். இதனையடுத்து இன்று பிரியாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது. வளைகாப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.