நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
2/ 7
படத்தின் ப்ரொமோஷன் பணியின் ஒரு பகுதியாக சன் டிவி-யில் ஒளிபரப்பான விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விஜய் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
3/ 7
எப்போது மேடையில் தோன்றினாலும் குட்டி ஸ்டோரி ஒன்றை கூறும் விஜய், நேர்க்காணலிலும் கதை ஒன்றை சொன்னார்.
4/ 7
இதற்கிடையே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது, டான் படக்குழுவினர் விஜய்யை சந்தித்துள்ளனர்.
5/ 7
அப்போது இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, சிவாங்கி உள்ளிட்ட குழுவினர் விஜய்யுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
6/ 7
அப்போது சிவாங்கியிடம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பதாக சொன்னாராம் விஜய்.
7/ 7
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சஞ்சீவ், விஜய் டிவி நிகழ்ச்சிகள் அனைத்தையும் விஜய் பார்ப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.