ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Diwali 2022: விஜய்யின் பீஸ்ட் முதல் கமலின் விக்ரம் வரை - டிவி-யில் இந்த வருட தீபாவளி படங்கள்!

Diwali 2022: விஜய்யின் பீஸ்ட் முதல் கமலின் விக்ரம் வரை - டிவி-யில் இந்த வருட தீபாவளி படங்கள்!

இந்த வருட தீபாவளி படங்களில் ரஜினியின் படங்கள் எதுவுமில்லை. காரணம் அவர் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த படத்தை கடந்த பொங்கலுக்கு ஒளிபரப்பியது சன் டிவி.