முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

Yogi Babu : யோகி பாபு விஜய்க்கு நன்றி சொல்லி ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

 • 18

  நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

  நடிகர் யோகி பாபு விஜய்க்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 28

  நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

  நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு வெளியான மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் மிகுந்த வெற்றிப்பெற்றது.

  MORE
  GALLERIES

 • 38

  நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

  யோகி பாபு அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 48

  நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

  நடிகர் விஜய்யுடன் வேலாயுதம், சர்கார், மெர்சல், பீஸ்ட் என பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 58

  நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

  யோகி பாபு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 68

  நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

  இந்நிலையில் நடிகர் விஜய் தனக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்ததாக யோகி பாபு ட்வீட் செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 78

  நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

  கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்த விஜய் அண்ணாக்கு நன்றி என கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 88

  நடிகர் விஜய்க்கு நன்றி சொன்ன யோகி பாபு.. ஏன் தெரியுமா ?

  விஜய் கொடுத்த கிரிக்கெட் பேட் உடன் போஸ் கொடுக்கும் யோகி பாபுவின் புகைப்படம்..

  MORE
  GALLERIES