Home » photogallery » entertainment » CINEMA THALAPATHY 66 POOJA STILLS RASHMIKA MANDANNA FAN GIRL MOMENT WITH THALAPATHY VIJAY SCS

Thalapathy 66: ராஷ்மிகாவின் ஃபேன் கேர்ள் மொமெண்ட்... வைரலாகும் விஜய்யின் தளபதி 66 பூஜை படங்கள்!

பட பூஜையில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா எடுத்துக் கொண்ட படங்கள், அவர் எந்தளவுக்கு பெரிய விஜய் ரசிகை என்பதைக் காட்டுகின்றன.