Home » Photogallery » Entertainment
4/ 7


மேலும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா, உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
5/ 7


இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
6/ 7


இந்நிலையில் நடிகர் விஜய் கழுத்தில் ஐடி கார்டு அணிந்து மாணவர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.