முகப்பு » புகைப்படம் » சினிமா
3/ 9


பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தளபதி 64 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
5/ 9


தளபதி 64 படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜே ரம்யா, ஆன்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
6/ 9


இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழு அங்கு மையமிட்டுள்ளது.
8/ 9


சமீபத்தில் தளபதி 64 படத்தில் இணைந்த சவுந்தர்யா நந்தகுமார் படக்குழுவில் இருக்கும் மற்ற நடிகைகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
9/ 9


தளபதி 64 படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களிலும் நடிகர் விஜய் கழுத்தில் ஐடி கார்டு அணிந்துள்ளார்.
Loading...