Home » photogallery » entertainment » CINEMA THALA AJITH LATEST PHOTOS GOES VIRAL ON INTERNET VALIMAI AJITH SCS

Ajith: ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அஜித்தின் கூல் படங்கள்!

சில தினங்களுக்கு முன் வலிமையின் முதல் சிங்கிள், 'நாங்க வேற மாதிரி...' வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.