Home » photogallery » entertainment » CINEMA THALA AJITH FANS HELMET AWARENESS RALLY PHOTOS JBR SCS

Ajith: அஜித் ரசிகர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - புகைப்படங்கள்!

புதுச்சேரி அஜித் ரசிகர்கள், அஜித் திரையுலகுக்குவந்து 29 வருடங்கள் ஆனதை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.