ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் உடலுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் நேரில் அஞ்சலி…

மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் உடலுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் நேரில் அஞ்சலி…

மாரடைப்பால் இன்று காலமான தெலுங்கு சினிமாவின் முதுபெரும் நடிகரும், மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவின் உடலுக்கு திரைத்துறையினர், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.