இந்த 2000 நோட்டுக்களை வைத்து அவர் என்ன செய்வார் என ஆச்சரியமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். அவரது பதிவு சர்ச்சையான நிலையில் நடிகர் வெண்ணிலா கிஷோரை கலாய்க்கும் விதமாக நகைச்சுவையாகவே இது பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப அவருக்கு காமெடியான எமோஜியையே வெண்ணிலா கிஷோர் பகிர்ந்துள்ளார். காமெடி நடிகரின் இந்த பதிவுக்கு சிலர் நகைச்சுவையாகவும், சிலர் சீரியஸாகவும் பதிலளித்து வருகின்றனர்