தமிழ் கத்தி படத்தின் ரீமேக்தான் சிரஞ்சீவியின் 150 வது படம். அடுத்து சைரா நரசிம்ம ரெட்டியில் நடித்தார். 152 வது படமாக ஆச்சார்யா தயாராகியுள்ளது. 153 வது படம் காட்பாதரில் தற்போது அவர் நடித்து வருகிறார்.சிரஞ்சீவியின் 154 வது படத்தை பாபி இயக்குகிறார். இதன் பூஜை இன்று காலை நடந்தது.