Home » photogallery » entertainment » CINEMA TAMILNADU ELECTION 2021 ACTOR VIJAY CAST HIS VOTE VJR

'வாத்தி கம்மிங்' சைக்கிளில் வந்து வாக்களித்து மாஸ் காட்டிய நடிகர் விஜய் - புகைப்படங்கள்

சட்டமன்ற தேர்தலில் வாக்கு செலுத்த சைக்கிளில் வந்த நடிகர் விஜய்யின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.