Home » photogallery » entertainment » CINEMA TAMILNADU ARASU FILM AWARDS FOR 2009 TO 2014 BEST MOVIES HERE THE DETAILS

2009 – 2014-ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் விருதைப் பெறும் சிறந்த படங்கள்…

2009 முதல் 2014-ம் ஆண்டுவரை 6 ஆண்டுகளில் வெளியான சிறந்த படங்களுக்கு தமிழக அரசு விருது வழங்கும் விழா 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.00 மாலை நடைபெறுகிறது.