ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பொன்விழா காணும் வசந்த மாளிகையின் தமிழக, இலங்கை சாதனைகள்

பொன்விழா காணும் வசந்த மாளிகையின் தமிழக, இலங்கை சாதனைகள்

குடியைத் தவிர எந்த லட்சியமும் இல்லாத இளைஞனின் வாழ்க்கையில் அழகான யுவதி ஒருத்தி குறுக்கிடுகிறாள். குடியை மறந்து புதிய மனிதனாக மாறுகிறான். தனது மனம் கவர்ந்தவளுக்காக மாளிகை ஒன்றை எழுப்புகிறான். அவன் மனம் கவர்ந்தவள் யார் என்பதை அறிய அந்த யுவதி உள்பட அனைவரும் ஆர்வமாக இருக்கையில், அது நீதான் என்கிறான் இளைஞன்.

  • News18
  • |