பாஜக, பாஜக தலைவர் அண்ணாமலை, arabbie teaser postponed, arabbie annamalai ips, " width="977" height="550" /> தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள அரபி என்ற கன்னட படத்தின் டீசர் வெளியீடு, தொழில்நுட்ப கோளாறால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2/ 8
2 கைகளையும் இழந்து, நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கையை மையமாக வைத்து கன்னடத்தில் புதிய திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.
3/ 8
மின்சார தாக்குதலில் தனது 2 கைகளையும் இழந்த கே.எஸ்.விஷ்வாஸ், குங் பூ, நடனம், நீச்சல் உள்ளிட்ட கலைகளை கற்றுக்கொண்டார்.
4/ 8
அத்துடன் சர்வதேச பாரா நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல சாதனைகளையும் படைத்து வருகிறார்.
5/ 8
விஷ்வாஸின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி கன்னடத்தில் அரபி என்ற படம் உருவாகி வருகிறது.
6/ 8
இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் விஷ்வாஸின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.
7/ 8
முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரியும், தற்போதைய பாஜக தமிழக தலைவருமான அண்ணாமலை அரபி படத்தில் நடிப்பதற்காக 1 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளாராம்.
8/ 8
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறால் தற்போது அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.