Home » photogallery » entertainment » CINEMA TAMIL MOVIES THAT SHOWCASE THE BEST MODEL TEACHERS THAT INSPIRES

நம்மவர் முதல் ராட்சசி வரை.. தமிழ் திரையுலகத்தின் சிறந்த ஆசிரியர்கள்

மாதா, பிதா , குரு, தெய்வம் என்பார்கள். மனிதனின் வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக இருப்பது அவர்களது பள்ளிப்பருவமும், கல்லூரி பருவமும் தான். அன்று ஆசிரியர்கள் போடும் விதை தான் சமூகத்தின் மரமாக வளரும். அப்படி சிறந்த ஆசிரிர்களாக வார்க்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட்...