ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இந்த வாரம் எந்த படத்துக்கு போகலாம்னு பிளான் பண்ணிடீங்களா? - தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்!

இந்த வாரம் எந்த படத்துக்கு போகலாம்னு பிளான் பண்ணிடீங்களா? - தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 8 தமிழ் படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி நவம்பர் 18-ம் தேதி கலகத் தலைவன், நான் மிருகமாய் மாற, தமிழரசன், யூகி, காரோட்டியின் காதலி, 2323, நோக்க நோக்க, கெத்துலே ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

  • News18
  • |