அமெரிக்க சிறையில் செய்யாத குற்றத்திற்காக நீண்டகாலம் சிறையில் தண்டனை அனுபவிக்கும் இந்தியர்கள் பற்றியும், அவர்களை வெளியே எடுக்க உதவி செய்யும் நிறுவனத்தை பற்றியும் புதிய திரைப்படத்தை தமிழில் எடுக்கின்றனர்.
2/ 5
அந்த திரைப்படத்தில் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
3/ 5
இந்த படத்திற்கு ஃபைண்டர் என தலைப்பு வைத்துள்ளனர். பரபரப்பான திரில்லர் வகையில ஃபைண்டர் படத்தை எடுக்க அறிமுக இயக்குனர் வினோத் ராஜேந்திரன் திட்டமிட்டிருக்கிறார்.
4/ 5
இதில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாயாத்திரம், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
5/ 5
உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகவுள்ள இந்தப் படம் ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.