Home » photogallery » entertainment » CINEMA TAMIL CINEMA WRITERS ASSOCIATION OFFICE BEARERS ELECTION ALBUM

எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் புகைப்படங்கள்…

தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ் தேர்வாகியுள்ளார். அவர் 192 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளும் பெற்றனர்.