தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் வாடகைத்தாய் விவகாரத்தின்போது, அவர்கள் 2016 மார்ச் மாதமே பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாகக் கூறினர்.
2/ 8
ஹன்சிகா தனது காதலர் சோஹெல் கதூரியாவை கடந்த 4-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.
3/ 8
தேவராட்டம் படத்தில் ஒன்றாக நடித்து பின் காதலில் விழுந்த, கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடி கடந்த நவம்பர் 23-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டது.
4/ 8
படங்களில் ஒன்றாக நடித்து காதலிக்கத் தொடங்கிய ஆதி - நிக்கி கல்ராணி இருவரும் கடந்த மே மாதம் திருமணம் செய்துக் கொண்டனர்.
5/ 8
தமிழ் சினிமாவின் குட்டி அசின் எனப் பெயர் பெற்ற பூர்ணா கடந்த அக்டோபர் மாதம் தனது காதலர் ஆசிப் அலியை துபாயில் திருமணம் செய்துக் கொண்டார்.
6/ 8
பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஹரீஷ் கல்யாண், நர்மதா உதயக்குமாரை கடந்த அக்டோபர் இறுதியில் திருமணம் செய்துக் கொண்டார்.
7/ 8
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா ரஹ்மானுக்கும் சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் என்பவருக்கும் மே மாதம் திருமணமும், ஜூன் மாதம் பிரமாண்ட வரவேற்பும் நடைப்பெற்றது.
8/ 8
முதல் மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான், அமலி என்பவரை கடந்த மே மாதம் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.
18
YearEnder 2022: காதல் முதல் கல்யாணம் வரை... 2022-ல் திருமணம் செய்துக் கொண்ட பிரபலங்கள்!