நடிகை ஆண்ட்ரியா முன்னணி பாடகி மற்றும் நடிகையாக வலம் வருகிறார்.
2/ 10
நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆயிரத்தில் ஒருவன் படம் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது.
3/ 10
என்றென்றும் புன்னகை, அரண்மனை, தரமணி, விஸ்வரூபம் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
4/ 10
நடிகையாக ஒரு பக்கம், பாடகியாக மறுபக்கம் கலக்குவதில் ஆண்ட்ரியாவை அடித்துக்கொள்ள முடியாது.
5/ 10
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார்.இந்த பாடல் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
6/ 10
ஆண்ட்ரியாவிற்கு இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
7/ 10
ஆண்ட்ரியா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார்.
8/ 10
கருப்பு நிற ஷிம்மரிங் உடையில் ஆண்ட்ரியாவின் மிரர் செல்ஃபி.
9/ 10
சாண்டல் நிற புடவையில் பேக் போஸில் நிற்கும் ஆண்ட்ரியா.
10/ 10
வெள்ளை நிற உடையில் சுவற்றில் சாய்ந்தபடி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.
110
ஹே க்யூட்டி! நடிகை ஆண்ட்ரியாவின் மிரர் செல்ஃபீஸ்..