நடிகை ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி படம் சமீபத்தில் வெளியானது பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா சமீபமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படம் கடந்த சனிக்கிழமை சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. என்றென்றும் புன்னகை, அரண்மனை, தரமணி, விஸ்வரூபம் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆண்ட்ரியாவிற்கு இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ஆண்ட்ரியா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார். நடிகை ஆண்ட்ரியா நடிகை ஆண்ட்ரியா