விஜய்யுடன் டின்னர் டேட்டிங் சென்ற நடிகை தமன்னா... வைரலாகும் வீடியோ!
மும்பையில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் நடிகை தமன்னா டின்னர் டேட்டிங் செய்துவிட்டு ஜோடியாக காரில் செல்லும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
2/ 9
அவர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட கோவாவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
3/ 9
இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி இந்த காதல் செய்திக்கு வலு சேர்த்து வருகிறது.
4/ 9
முன்னதாக, தில்ஜித் தோசாஞ்ச் கான்சர்ட்டில் இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டனர். அப்போது விஜய் வர்மாவும் தமன்னா பாட்டியாவும் சிறப்பாக நேரம் செலவிட்டனர்.
5/ 9
மேலும், டிசம்பர் 21 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய தமன்னாவுடன் அவர் வீட்டில், விஜய் இருந்தார். இந்த விஷயங்களை ஒன்றிணைத்த ரசிகர்கள் அவர்கள் நிச்சயம் காதலிப்பதாக நம்புகின்றனர்.
6/ 9
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
7/ 9
வேலையைப் பொறுத்தவரை தமன்னா நடிப்பில் சமீபத்தில் பப்ளி வெளியானது. விஜய் வர்மாவுக்கு டார்லிங்ஸ் வெளியாகி நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
8/ 9
இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் ஜோடியாக டின்னர் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
9/ 9
மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு ஜோடியாக சென்ற தமன்னாவும், விஜய் வர்மாவும், பின்னர் காரில் ஒன்றாக கிளம்பி சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.
19