Home » photogallery » entertainment » CINEMA TAMANNAAH IS REPORTEDLY SET TO TEAM UP WITH TELUGU SUPER SENIOR ACTOR VIN JBR

சூப்பர் சீனியர் நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா...?

தமன்னா நடிப்பில் சமீபத்தில் மேஸ்ட்ரோ தெலுங்குப் படம் வெளியானது. இந்தி அந்தாதுன் படத்தின் ரீமேக் இது. இந்தி குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் தமன்னா நடித்து வருகிறார்.

  • News18
  • |